சன் டிவி பற்றிய தெரிந்து கொள்ளவேண்டிய
சில அதிகாரபூர்வமான அறிவிப்புகள் !
2010 ஏப்ரல் முதல் ஜுன் வரை முடிந்த
முதல் 3 மாதங்களுக்கான
வருமானம் பற்றிய தகவல்கள் –
1) முந்திய வருடத்திய வருமானத்தை விட
முதல் 3 மாதங்களில் வருமானம்
53% உயர்ந்துள்ளது.
(287.65 கோடியிலிருந்து 440.44 கோடிக்கு)
2) வரிகளைக் கட்டிய பிறகு எஞ்சும் நிகர லாபம்
43% உயர்ந்துள்ளது.
(119.80 கோடியிலிருந்து 170.96 கோடிக்கு)
3) விளம்பரங்கள் மூலமாக மட்டும்
வந்த வருமானம் மொத்தத்தில் 53 %.
அடுத்தது – மிக முக்கியமான விவரம் –
(அம்மா சொன்ன விவரத்துடன்
ஒத்துப் போகிறதே !)
4) மொத்தத்தில் 60 % வருமானம்
தமிழிலிருந்தும்,
மலையாளத்திலிருந்தும் வருகின்றது.
5) மீதி 40% வருவது – தெலுங்கு
மற்றும் கன்னடத்திலிருந்து.



இன்னொரு முக்கிய விஷயம்…
SUN TV owner கலாநிதி மாறன இதில்
30 கோடி பங்குகளை வைத்துள்ளார்.இதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.14000 கோடி!!
வாரத்திற்கு ஒரு பிளாப் படங்களை நடிகர் விஜய் புண்ணியத்தில் விட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
எதற்கு தெரியுமா.
இந்த சொத்துகளை அழிப்பதாக காட்டுவதற்குதான்ய-ஸ
நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!
– ஜெகதீஸ்வரன்
*நன்றி நண்பரே,
அனைத்து வலைத்தோழர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
-காவிரிமைந்தன *
i need more details about out state statics i all sector in one by one chief ministers