எங்கும் கலைஞர் –
எதிலும் கலைஞர் !
பத்தாம் வகுப்பு பொது தேர்வில்
நல்ல மதிப்பெண்களைப் பெற்ற
மாணவர்களுக்கு
அரசாங்க செலவில் –
கணிணி பரிசளிக்கப்பட்டது –
விடுவாரா கலைஞர் ?
அதிலும் அவர் முகமே !!
(அதற்கும் ஒரு சாமர்த்தியம்
தேவை அல்லவா ? )
தரிசித்து மகிழுங்கள் !
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !!




நிஜமான சாமியாரா இல்லை ….