இரண்டு டாக்டர்கள் !
வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !!
இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி –
“அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம்
நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும்
சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம்
வழங்கியுள்ளது. அதற்கான சான்றிதழை அவர்
முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில்
காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.”
இது நமது கருத்து –
“நம்ம ஊர் மடையன்களுக்குத் தெரியாத
உண்மை அமெரிக்கத் தமிழறிஞர்களுக்குத்
தெரிந்திருக்கிறது. வாழ்க பட்டம் கொடுத்த
அமெரிக்கத் தமிழறிஞர்கள் !!
இந்த இரண்டு டாக்டர்களின் அருமை, பெருமை
அவர்களுக்குத் தான் தெரிந்திருக்கிறது என்பதால்
இந்த இருவரையும் நிரந்தரமாக அமெரிக்காவிற்கே
அழைத்துக்கொள்ள எதாவது ஏற்பாடு செய்தால்
அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டு.




நிஜமான சாமியாரா இல்லை ….