கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால்
தரமிழந்த, பொலிவிழந்த
சென்னை கட்டிடங்கள் !
சென்னையில் தமிழ்நாடு சட்டசபைக்கட்டிடம் கலைஞரின்
வழிகாட்டுதலின் பேரிலும், இரவு பகல் தூங்காமல்
அவர் மேற்பார்வை இட்டதாலும் எவ்வளவு அழகாக
அமைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவர் !
தமிழ் நாடு சட்டசபைக் கட்டிடம்
4 நாட்கள் முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை
சென்றிருந்தேன். ஒரு கட்டிடத்தைப் பார்த்து பிரமித்து
விட்டேன்.
கலைஞரின் ஆலோசனையையும், மேற்பார்வையையும்
பெறாத அந்தக் கட்டிடம் ( india land tech.park) எவ்வளவு
கேவலமாக, தரமிழந்து, பொலிவிழந்து காணப்படுகிறது
என்பதை நீங்களே பாருங்களேன் !










நிஜமான சாமியாரா இல்லை ….