எப்படி திருமாவளவன் ?
ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டு தடவை இலங்கை/கொழும்பு
சென்று திரும்பியுள்ளார் தொல்.திருமாவளவன்.
(அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று
வந்த பிறகு ! )
ஒவ்வொரு முறையும் தனித்தனியே விசா பெற்று !
வெளிப்படையாக இலங்கை அரசுக்கு கடுமையான சொற்களால்
எதிர்ப்பு தெரிவித்து எழுதியும் பேசியும் வருபவர் திருமா.
இவருக்கு எப்படி அவ்வளவு சுலபமாக இரண்டு முறை
விசா கிடைத்தது –
என்பது தான் மர்மமாக இருக்கிறது !
சொல்லுங்கள் திருமா உங்களுக்கு இரண்டு முறை இவ்வளவு
விரைவாக , எளிதாக, விசா கிடைத்தது எப்படி ?
அடங்க மறுத்ததாலா ? அத்து மீறியதாலா ?
திமிரி எழுந்ததாலா ? திருப்பி அடித்ததாலா ?
இல்லை திறமையாக நடத்தப்பட்ட நாடகத்தின் பயனாக
ஏற்பட்ட புதிய நெருக்கமா ? செல்வாக்கா ?




நிஜமான சாமியாரா இல்லை ….