This gallery contains 4 photos.
…. …. …. திருவண்ணாமலை, கிரிவலப்பாதையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கும் 2 மலைகள் – கவுத்தி மலையும், வெடியப்பன் மலையும்… 6 வருடங்களுக்கு முன், ஜிண்டால் குழுமத்தின் ராட்சச பசிக்கு இரையாக இருந்த இந்த 2 மலைகளும் பலருடைய ஒன்று திரண்ட முயற்சியால், கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்ட வரலாறு இது…. ————— நேற்று EIA … Continue reading









ராஜ்தீப் சர்தேசாய் சொல்வதில் நியாயம் இருக்கிறது. எதற்காக எல்லாவற்றிலும் ஆளும் கட்சி வெற்றி பெற வேண்டும்? இந்த மாதிரி கோஆபரேடிவ் பால் பண்ணை தேர்தலில் அநியாயமாக வெற்றி…