This gallery contains 1 photo.
கவிஞர் வாலியை அணு அணுவாக ரசித்து எழுதப்பட்டிருந்தஒரு அற்புதமான பதிவை தமிழ் இந்து தளத்தில் பார்த்தேன்… அதனை எழுதிய மூத்த பத்திரிகையாளர் லாரன்ஸ் விஜயன்அவர்களுக்கு நமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்தெரிவித்துக் கொண்டு நமது வலைத்தள நண்பர்களும்ரசிக்க – கீழே தருகிறேன்….. …….. உறவு என்றொரு சொல்லிருந்தால்பிரிவு என்றொரு பொருள் இருக்கும்காதல் என்றொரு கதை இருந்தால்கனவு என்றொரு முடிவு … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….