This gallery contains 7 photos.
……………………………………………………… நமக்குத் தெரிந்து, சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன்ஆகியோரின் “அம்மா” வாகவே நடித்து, டன் கணக்கில்வசனம் பேசி வந்தவர் கண்ணாம்பா அவர்கள்…. அவரை கதாநாயகி’யாக்கி, அவரை வைத்து “லக்ஸ்” சோப்புவிளம்பரம் ஒன்று 1948-ல் வெளிவந்திருப்பதை பார்க்கும்போது,அவருக்கு அன்றைக்கு இருந்த மதிப்பு நமக்கு வியப்பைஅளிப்பதாகவே இருக்கிறது…. (இன்றைய தலைமுறையினர் யாருக்கும், கண்ணாம்பாஅவர்களை தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்பதுவேறு விஷயம் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….