Tag Archives: வீசும் இளந்தென்றல்

வீசும் இளந்தென்றல் – – Guzaarish -ஐஸ்வர்யா ராய் – நடனக் காட்சி .…. !!!

………………………………… ……………………………….. இந்தி மொழியில் Guzaarish என்கிற பெயரில் 2010-ல்ஒரு திரைப்படம் வந்தது…. நடிகர் ஹ்ருதிக் ரோஷன்,ஐஸ்வர்யா ராய் – ஆகியோர் நடித்திருந்தனர்.கதைக்களம் – கோவாவில் நடைபெறுவது போல்அமைந்திருந்தது. ரிலீஸ் ஆனபோதே இந்த படத்தை பார்த்தேன். Euthanasia – தமிழில் “கருணைக்கொலை”என்று சொல்கிறார்களே அதை அடிப்படையாக வைத்துஎடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம். கமர்ஷியல் விஷயங்களும் சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக