Tag Archives: வருண் காந்தி

யோகிஜி பதில் சொல்வாரா ….?

This gallery contains 1 photo.

கொரோனா இரவில் தான் பரவுமா….?பகலில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஓருவரோடொருவர் இடித்துக்கொண்டு, நெருக்கமாக கூடினாலும்பரவாதா….? உத்திர பிரதேச அரசுக்கு எந்த நிபுணர் அளித்தபரிந்துரை இது….? பாஜக எம்.பி. வருண் காந்தி கேட்கிறார்…பாஜக முதலமைச்சர் யோகிஜி பதில் சொல்வாரா…..? …………. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில்கடந்த 25ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,