This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………… ஜூனியர் விகடன் இதழில், வாரந்தோறும் புகைப்படம் ஒன்றை பிரசுரித்து, வாசகர்களிடமிருந்து கமென்ட்’களை வரவேற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கமென்ட்’களுக்கு 200 ரூபாய் பரிசு கொடுக்கிறார்கள். இந்த வாரம் வெளியான புகைப்படமும், அதற்கு வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கமெண்ட்’சுகளும் நிஜமாகவே சுவாரஸ்யமாக இருக்கின்றன – கீழே – ……………………………………………………………………….. Manicka Vasagam வானதி: செந்தில் பாலாஜியை நல்லாப் பார்த்துக்கிறீங்கபோல! மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.சுரேஷை நீங்கல்லாம் பார்த்துக்கறதைவிடவா..? ………………………………………………………………………………. Saravanan M வானதி: மக்கள் துயரத்தில் பங்கேற்பதுதான் அரசியல் பணி… வசனம் … Continue reading





நிஜமான சாமியாரா இல்லை ….