Tag Archives: மாநில அரசின் அதிகாரங்கள்

பி.டி.ராஜன் அவர்களின் குற்றச்சாட்டுகள் – எந்த அளவு சரி….? கொஞ்சம் சரி … கொஞ்சம் மிகை….???

…. ….. ” மாநிலங்களிடம் இருந்து அதிகாரங்களை ஒன்றிய அரசுஎடுத்துக்கொள்ளும் போக்கு சிக்கலை உருவாக்குகிறது… “ தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்இண்டியன் எக்ஸ்பிரஸ் சன்னி வர்மாவுக்கு அளித்தநேர்காணலில் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றிய அரசுதொடர்ச்சியாக மாநில அரசுகளில் செலவழிக்கும் சக்தியின் மீதுதனது கட்டுப்பாட்டை அதிகரித்துவருகிற போக்கு பெரியஅளவிற்கு திறன் குறைபாட்டை உருவாக்குகிறது எனத்தெரிவித்தார். தமிழ்நாட்டின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்