Tag Archives: பொய் வழக்கு

பொய் வழக்கால் சீரழிந்த 26 ஆண்டு வாழ்க்கை ….

This gallery contains 1 photo.

………. ஒரு சின்ன நிஜக்கதை – உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டத்தைசேர்ந்தவர் ராம் ரதன். விவசாய கூலி வேலை செய்துதனது குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி ரதனுக்கு44 வயதாக இருந்த போது காலையில் தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்தவரை போலீஸார் பிடித்துசென்றனர். ரதன் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக தங்களுக்குரகசிய தகவல் கிடைத்திருப்பதாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்