This gallery contains 1 photo.
………………………………………………………………………….. வியக்கத்தக்க மன வலிமை, தைரியம்,விடா முயற்சி ….!!! …………………. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்-ஐ சேர்ந்தவர் 50 வயதான ஃப்ளமினி.இவர் Time cave பரிசோதனைக்காக தெற்கு ஸ்பெயினில் உள்ளகுகை ஒன்றிற்குள் 2021-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அனுப்பப்பட்டார்.230 அடி ஆழத்தில் குகைக்குள் வாழ்ந்த அனுபவங்களை ஒவ்வொருநாளும் கேமராக்கள் பயன்படுத்தி முழுமையாக வீடியோபதிவு செய்துள்ளார். தனது … Continue reading




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…