This gallery contains 1 photo.
…………………………………………….. ………………………………………………. மகாபாரதத்தில் வரும் உன்னதமான கதாபாத்திரங்களில் ஒருவன்யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்திரன்…. அவனை தரும தேவதையின் அம்சம்என்பார்கள். எதன் பொருட்டும் தருமம் தவறாதவன்; தருமபுத்திரன் என்றசிறப்பைப் பெற்றவன். அவனே ஒரு நாள் தன் தவற்றை உணரும்படியானசம்பவம் நிகழ்ந்தது. தருமரிடம் யாசகம் வேண்டி நின்றான் ஒருவன். அப்போது ஏதோஅதிமுக்கியமான சிந்தனையில் இருந்த தருமர், நாளை வாருங்களேன்’’ என்று … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….