This gallery contains 16 photos.
………………….. …………… நாம் விமானங்களில் பறந்திருக்கிறோம். விமானநிலையங்களில் மிக அருகில் நின்று விமானங்களின் முழுவடிவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் தலைக்குமேல் 20-25 அடி உயரத்தில் விமானம் பறப்பதை நேரடியாகஅதன் கீழ் நின்று அனுபவித்திருப்போமா …?அந்த மிக பலத்த ஒலியையும், அது விட்டுச்செல்லும்பலத்த காற்றின் வேகத்தையும் அனுபவித்திருப்போமா ..? கடல் மார்க்கமாக வந்து, நேரடியாக தரையில் இறங்கும்விமானங்கள்..! ஓடுதளத்திற்கும் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….