Tag Archives: பாய்ஜு பாவ்ரா பாடல்கள்

என் விருப்பம் – உள்ளத்தை உருக்கும் மொஹம்மது ரஃபி பாடல் …

This gallery contains 1 photo.

………………………………………………………. ……………………………………………………….. நான் முதல் தடவை இந்த பாடலை கேட்டபோது எனக்குவயது-10. அப்போதே, எனக்கு திரைப்பட பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்…. ஆனால் கேட்கத்தான் வசதிகள் இல்லாமல்இருந்தது. மஹாராஷ்டிராவில், கர்க்கி என்கிற ஊரில்,ஒரு இரானி ஓட்டலின் வாசலில் நின்றுகொண்டு கேட்ட,உள்ளே வைக்கப்பட்டிருந்த வானொலியிலிருந்துமிதந்து வந்த பாடல்….64 ஆண்டுகள் கடந்த பின்னரும்உருக்குகிறது….! அப்போதெல்லாம், இப்போது போல், நினைத்தபோதெல்லாம்பாட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,