Tag Archives: தலைமுறைகள்

யாரோ எழுதிய ஒரு ” சுவாரஸ்யமான சங்கதி ” …!!!

…… ….. நண்பர் ஒருவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைஎன்னுடன் பகிர்ந்து கொண்டார்…. அதை எழுதியது யாரென்றுசொல்லுங்களேன். அவர் பெயருடன் விமரிசனம் தளத்தில்பகிர்ந்து கொள்கிறேன் என்று சொன்னேன்…ஆனால் அவரோ, தனக்கே வேறு யாரிடமிருந்தோ வாட்சப்’பில்வந்தது என்று சொல்லி விட்டார். இப்படித்தான் இன்றைய தினத்தில், வாட்சப்’பில் எழுதியதுயாரென்றே தெரியாத, யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாதபல விஷயங்கள் உலா வருகின்றன… இங்கே நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்