Tag Archives: தமிழர்

உலகில் அதிக அளவில் யூதர்களை கொண்ட – டாப் 10 நாடுகள் ….

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. நான் காரணத்தோடு தான் இந்த காணொளியைஇங்கே பதிவிடுகிறேன்….. இதை பார்த்த பிறகு இஸ்ரேலின் தற்போதையபாலஸ்தீன நடவடிக்கைகளைப் பற்றி உங்கள் மனதில்தோன்றும் கருத்து என்ன …??? முடிந்தவர்கள் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துங்களேன்…. …………………………………. .…………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

யார் அந்த “கூட வந்த 35 பேர்…? ” எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் மணல் திருட்டு சம்பந்தப்பட்டதா ….???

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. இந்த இடுகைக்கு -” சபாஷ் …. சரியான போட்டி …” அல்லது “வல்லவனுக்கு வல்லவன்…” அல்லது விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் – என்று பெயர் வைக்கலாமா என்றெல்லாம் முதலில் யோசித்தேன்….. . மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு உள்ளேயோ, அல்லது வெளியே நுழைவாயில் மேலேயாவது – சிசிடிவி கேமராக்கள் இல்லாமலா இருந்திருக்கும்…. வந்தவர்கள் பற்றிய விவரங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

புரிந்து கொள்பவர்கள் புத்திசாலிகள் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… 2,300 high-value loan defaultersowe ₹2 lakh crore. The government on Monday informed the Lok Sabhathat all Scheduled Commercial Banks havewritten off nearly Rs 10.6 lakh crore in thelast 5 years, out of which nearly 50 per centbelong to … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

‘ ஹிந்தி ‘-யில் புதிய சட்டங்கள் செல்லாது ….கர்நாடக அரசு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது ….!!!

This gallery contains 1 photo.

……………………………….. ………………………………. இந்தியா முழுவதும், தற்போது அமலில் இருந்து வரும் – ” Indian Penal Code (IPC)-Code of Criminal Procedure (CrPC), andIndian Evidence Act- ஆகிய சட்டங்களுக்கு பதிலாக 3 புதிய சட்டங்களை பலருக்கும்புரியாத ஹிந்தி மொழியில் மத்திய அரசு கொண்டு வருவதுஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல…. அது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மெட்-காம் ஸ்டேண்ட்-அப் காமெடி – டாக்டர் பால் ….!!!(மருத்துவ நகைச்சுவை) –

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. பொதுவாக நமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்குசென்று டாக்டரைக் காணும்போது, குறிப்பிட்ட டாக்டரைதான் தேடிப் போவோம். ஏனென்றால், அந்த டாக்டரின் கனிவானபேச்சு, சிகிச்சை அளிக்கும் விதம், நோயாளிகளிடம் அவரதுஅணுகுமுறை போன்றவை நமக்கு மிகவும் பிடித்து இருக்கும்.ஒரு டாக்டரின் திறமைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்அவர் தனது நோயாளிகளை நடத்தும் விதத்திற்கும் உண்டு. அமெரிக்காவில் இரைப்பை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மாலைத் தென்றல் – Guzaarish -நடனக் காட்சி …. !!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. இந்தி மொழியில் Guzaarish என்கிற பெயரில் 2010-ல்ஒரு திரைப்படம் வந்தது…. நடிகர் ஹ்ருதிக் ரோஷன்,ஐஸ்வர்யா ராய் – ஆகியோர் நடித்திருந்தனர்.கதைக்களம் – கோவாவில் நடைபெறுவது போல்அமைந்திருந்தது. ரிலீஸ் ஆனபோதே இந்த படத்தை பார்த்தேன். Euthanasia – தமிழில் “கருணைக்கொலை”என்று சொல்கிறார்களே அதை அடிப்படையாக வைத்துஎடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம். கமர்ஷியல் விஷயங்களும் சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கு இனி என்ன ஆகும் ….. ???

This gallery contains 3 photos.

…………………………………………. ………………………………………….. …………………………………………. தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதில், இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கனிம வள, நீர் வளத்துறைச் சேர்ந்த சில முக்கிய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ஒருசில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,