This gallery contains 2 photos.
……………………………… …………………………………. அண்மையில் வெளியான, மிகவும் பேசப்பட்ட ஒரு படம் …நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால் என்னால் விமரிசனம் செய்ய முடியாது…..அதனாலென்ன …. வலையில் பார்த்த ஒரு சூப்பர் விமரிசனத்தைபகிர்ந்து கொள்ளலாமே என்று நினைத்து கீழேபதிகிறேன். நல்ல காமெடி ஸென்ஸொடு எழுதப்பட்ட விமரிசனம் … எழுதியவர் யாரென்று கேட்கிறீர்களா …???இந்த வலைத்தளத்திற்கும் அவருக்கும் ஏதோபூர்வ ஜன்ம … Continue reading




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…