This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………. உத்தர பிரதேசத்தில் கோயில் நகரமாக விளங்கும் அயோத்தி, ஃபைசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகும். இத்தொகுதியில் “கோயில் அரசியலே’ கோலோச்சும் என நினைத்தால், அது தவறு. கடந்த கால தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, இங்கு “கோயில் அரசியலை’விட ஜாதி ரீதியிலான காரணி முன்னிலை வகிப்பதை அறிய முடியும். இம்முறையும் இது விதிவிலக்காக இல்லை. ………………………. … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….