This gallery contains 1 photo.
……………………………… “மச்சான்… போன வருஷம் நம்ம அரசன் கல்யாணத்துக்கு வந்த கலைக் குழுவுல இந்தப் பொண்ணு வந்துச்சு மச்சான். பறையடிச்சுக்கினு இன்னாமா பாடி ஆடுச்சுங்கிற… சிரிச்சுச் சிரிச்சு விளையாடிக்கினு இருந்தது இன்னும் கண்ணுக்குள்ளய நிக்குது மச்சான்… இன்னாடா இப்பிடிப் பண்ணிக்கிச்சு..!” காஞ்சிபுரம் பொது மருத்துவமனைக்கு வெளியே நிற்கும் போது, குமுறி அழுகிறான் பரமு. யார் யாரோ … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….