This gallery contains 1 photo.
…………………………………… ……………………………………… பள்ளி வேனில் அமர்ந்திருந்த. ஏழாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி, தீவிர சிந்தனையில் இருந்தாள். இருவாரங்களுக்கு முன் புதியதாய் வேலைக்கு சேர்ந்த வேன் டிரைவர் கந்தனைப் பற்றிய சிந்தனை தான் அது. அவனது நடவடிக்கைகள் சரியில்லாற் போல தோன்றியது.குடியிருப்பு பகுதி யில் மாணவி களை வேனில் ஏற்றும்போது பெற்றோர் எதிரில் மிக பவ்யம் காட்டும் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….