Tag Archives: சாருஹாசன்

டைரக்டர் மணிரத்னத்தின் – மாமனார், மாமியார் – பேட்டி …!!!

This gallery contains 2 photos.

……………………………………………. …………………………………………….. தலைப்பை பார்த்ததும் சிலர் யோசிக்கத் துவங்கி இருக்கலாம்….அதற்காகவே தான் இந்த தலைப்பை வைத்தேன்…😊 திரு.சாருஹாசன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அற்புதமான குரல் வளம் – இந்த வயதிலும் கூட….பளிச் பளிச் என்று போட்டு உடைப்பார்…… அதிர்ச்சி தரும் உண்மைகளை….!!! ஒரு சமயம், அவரது பேட்டியொன்றை பார்த்துக்கொண்டிருந்தவன்திடுக்கிட்டுப் போனேன்…. உடைத்துச் சொன்னார் – தினமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சாருஹாசன் – ” கமலஹாசனால் அது முடியாது ….நான் 61 வருடங்களாக ஒரே மனைவியுடன் வாழ்ந்திருக்கிறேன் ….!!! “

This gallery contains 1 photo.

எனக்கு சாருஹாசன் அவர்களை – கமலஹாசனின் அண்ணன் என்றோ,சுஹாசினி அவர்களின் அப்பா என்றோ அடைமொழிப்படுத்தவிருப்பமில்லை… ஏனெனில், இந்த இரண்டு பேரும்மேக்கப் போடாவிட்டாலும் கூட எப்போதுமே நடிப்பவர்கள்…! சாருஹாசனின் இயல்பு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.மிகவும் வெளிப்படையாகப் பேசுபவர்…எந்த இடமாக இருந்தாலும் சரி – மனதில் தோன்றுவதைஅப்படியே ஒளிவுமறைவின்றி சொல்பவர்…. அவரிடம் எனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு (7)இயக்குநர் கே.பாலசந்தர் –

This gallery contains 6 photos.

நேரமும், ஆர்வமும் இருப்பவர்களுக்கு இந்த காணொலி பிடிக்கும்…!!! மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் அவர்கள் – தன் இளமைக்காலம், நாடக மேடை வாழ்க்கை, திரையுலக தொடர்புகள் என்றுநிறைய சுவாரஸ்யமான அனுபவங்களைஇங்கே பகிர்ந்து கொள்கிறார்….. சுவாரஸ்யத்துக்கு – கூட சாருஹாசனும் சேர்ந்து கொள்கிறார். இந்த இடுகையை நான் முன்பாகவேதேர்ந்தெடுத்து, எழுதியும் விட்டேன்… ஆனால்,இதன், எல்லா பகுதிகளையும் நான் பார்த்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்