This gallery contains 1 photo.
………………………………………….. ……………………………………………. மதுவிலக்கு தொடர்பான விசிகவின் தீர்மானங்களை விமர்சித்துநேற்று சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறிசரத்குமார் யுள்ளதாவது: “விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்களில், மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள மது விலக்கை, தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம், முரண்பாட்டுடன் வேடிக்கையாக உள்ளது. குடியுரிமை சட்டம், தேசிய கல்விக் கொள்கை, … Continue reading





நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…