This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. .”என்னடா நடிகன், கலைஞன்னு நமக்கு பெயரு….?ஆளாளுக்கு ஒரு பெயர் வச்சிக்கிறானுக.ஆனா அன்னைக்கு ஜனங்க வச்ச பேரு என்ன தெரியுமா? ஜனங்க ஒழுங்கா உழைக்க போவான். காடு, கரை, வயல்னு உழைப்பான்.கூத்தாடி பயலுக என்ன செய்வான் தெரியுமா? வீடு வீடா பிச்சை வாங்கபோவான். ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், அரிசி கம்பு இருந்தாபோடுங்க தாயின்னு பிச்சை … Continue reading




[…] […]