This gallery contains 1 photo.
இன்றைய தலைமுறையினர் யாருக்கும் இந்தமாதிரி வீடுகள் பரிச்சயம் இருக்காது…. எனது சின்ன வயதில், 12-13 வயதுகளில்,ஒரு பத்துமாதத்திற்கு, கோவையை அடுத்த சூலூரில்எங்கள் குடும்பம் தங்கவேண்டிய அவசியம் வந்தபோது,அந்த கிராமத்தில் இந்த மாதிரி வீடுகளைபார்த்திருக்கிறேன்….ஆனால், வசித்து அனுபவமில்லை; அந்தக் காலத்தில், எவ்வளவு யோசித்து யோசித்துவீடுகளில் வசதிகளையும், பாதுகாப்பையும்ஏற்படுத்தி இருக்கிறார்கள்…!!! திண்ணை, ரேழி, முற்றம், மாடம், தாழ்வாரம், கூடம், … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…