Tag Archives: கவிச்சொல்

– இன்று பாரதி பிறந்த நாள் …..

This gallery contains 2 photos.

கவியின் சொல் – கொஞ்சம் …. …………. ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்; சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.நீதிப் பிரிவுகள் செய்வார் – அங்குநித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்புதன்னில் செழித்திடும் வையம்;ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; – தொழில்ஆயிரம் மாண்புறச் செய்வோம் தெய்வம் … Continue reading

More Galleries | Tagged , , , , ,