This gallery contains 1 photo.
……………………………………………….ஜூன் 27-ந்தேதி, பொன்னையன் பேசியது இது – ……………………………………………….. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்றபெயரில் நடைப்பயணத்தை வரும் 28-ம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கவிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கிவைக்கிறார்.. இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு … Continue reading




[…] […]