This gallery contains 1 photo.
………………………….. …………………………… ஆனாலும் இங்கே யாருக்கும் வெட்கமில்லை;எந்தவித கூச்சமும் இல்லை… இவருக்கு வக்காலத்து வாங்கவும் ஆட்கள் இருப்பார்கள்…தொடர்ந்து ஊழல் வழக்குகளில் மந்திரிகள் விழுந்துகொண்டேஇருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லையே என்றுசொல்லிக்கொண்டே ஆளும் கட்சி ஓன்றுமே நடக்காதது போல்போய்க்கொண்டே இருக்கும்….. கீழே இரண்டு காணொளிகள் – அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு குறித்துசுமந்த் சி.ராமனும், சவுக்கு சங்கரும்…. … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….