Tag Archives: இமயம்

“ஐஸ்” மழையில் – இமயத்தில் ஒரு அழகிய அனுபவம்….”சார்தாம்” போயிருக்கிறீர்களா ….?

This gallery contains 3 photos.

………………………………………… அவசியம் அனுபவிக்க வேண்டிய -மிக அழகிய காட்சிகள் …. ……………. ……………. ……………. ……………. கேதார்நாத் போக முயன்று, இந்த (மே – 23 மாத ) கோடையிலும்காலம் தவறி பெய்த ஐஸ் மழையில் சிக்கிய ஒரு பயணியின்சுவாரஸ்யமான அனுபவம் ….. ………………. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தேடலில் இருப்பவர்களுக்கு – (5)( எழில் கொஞ்சும் இமயம் -கேதார்நாத் …. )

This gallery contains 3 photos.

இந்தியாவின் வட பகுதி முழுவதும் – பரந்து விரிந்துகிழக்கிலிருந்து மேற்காக, சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம்பரவிக் கிடக்கும் இமயத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன்…இருந்தாலும், அதில் நூற்றில் ஒரு பகுதியைக் கூட நான் இன்னமும்பார்த்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். இமயம் பூராவும் எழில் கொஞ்சும் பிரதேசங்கள்….விண்ணைத்தொடும் மலைமுகடுகள், பனிபடர்ந்த பள்ளத்தாக்குகள், ஹிமாசல் பிரதேசம், பூர்வாஞ்சல், உத்தராஞ்சல்,லடாக், காஷ்மீர், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,