This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. டாக்டர் சங்கர் தயாள் சர்மா இந்திய ஜனாதிபதியாகஇருந்த சமயம் 1994. அவர் ஒருமுறை, அரசு முறை பயணமாக ‘மஸ்கட்’டுக்கு செல்கிறார்.. அந்த நாட்டின் மரபை மீறி அந்நாட்டு அரசரே விமான நிலையம்வந்து அவரை வரவேற்க காத்திருகிறார்.. விமானம் நின்று படிகள் இணைக்கப் படசர்மா அவர்கள் வெளிப்படுகிறார்.. அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….