Tag Archives: இணைய தளம்

கோட்சேக்கு நன்றி – இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… (இந்திரா பார்த்தசாரதி அவர்களின் எழுத்தைப் படிப்பதே தனி சுகமான அனுபவம்…ஆனால் – சிலருக்கு இந்த கதை பிடிக்காமல் போகலாம்…..!!! ) திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு, எது விழிப்பு என்று பிரித்தறிய முடியாதபடி ஒரு குழப்பம். சொப்பணாவஸ்தை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

போட்டி – SOFT இந்துத்வா’வுக்கும், HARD இந்துத்வா’வுக்கும் தான்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………… சாத்வி ராம் சியா பாரதி ……………………………………………. சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும் 5 மாநிலங்களில், 4-ல் போட்டி –SOFT இந்துத்வா’வுக்கும், HARD இந்துத்வா’வுக்கும் இடையே தான்என்று சொல்கின்றன செய்திகள்… எப்படி …??? கீழே உள்ள தகவல்களை பாருங்களேன்…. ………. ஐந்து மாநிலத் தேர்தல்களில் – மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இது – ‘ பெரியார் மணியம்மை திருமணம் ‘ பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………………………… 9.7.1949-ல் நடந்த பெரியார் – மணியம்மை திருமணத்தை கண்டித்து“ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதியகட்டுரை : ……………………………………………………… சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

‘ திக் – திக் ‘ – விமான விந்தைகள் –

This gallery contains 1 photo.

…………………………………………………. ………………………………………………… நிறைய தடவைகள் விமானப் பயணம் சென்றிருந்தாலும் கூட,இப்போதும் – சில காட்சிகளை காணும்போது, மனம்பதை பதைக்கிறது. அய்யோ – என்ன ஆகுமோ என்று திகைக்கும்போதே,மிக சாமர்த்தியமாக, அந்த சிக்கல்களிலிருந்து அவைவிடுபடுவதை காணும்போது, மிகவும் த்ரில்லிங்க்’காக இருக்கிறது… அத்தகைய சில சாகச காட்சிகளை, நண்பர்களும் ரசிக்கவென்றுசிறு காணொளிகளிலிருந்து இங்கே திரட்டித் தந்திருக்கிறேன்…. ………………………………………………………………………………………….. தீ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பாலகுமாரனி’ன் – “அகலிகை” …

This gallery contains 1 photo.

……………………………… ……………………………. ”அப்பா, அந்த ‘பார்க்’ வழியா போகலாம்பா!” -கௌரி கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். ”ச்சீ, கழுதை! விடு அப்பாவை. நடு ரோட்ல என்ன இது வெட்கமில்லாம… எருமை மாதிரி வயசாறது. பொண் குழந்தையா லட்சணமா அடக்கம் வேண்டாம்..?” – என் மனைவி சீறலுடன் கை ஓங்கினாள். நான் அமர்த்தினேன். கௌரியின் கையைப் பிடித்துக்கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

திருமணமான பெண்கள் இரண்டு வகைப்படுவர் – எப்படி….?? பேராசிரியை பர்வீன் சுல்தானா சொல்கிறார் கேளுங்கள் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. ………………………………………………………………. இந்த வலைத்தளத்தை படிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான்.எனக்கு அது தெரியும். எப்படி என்று கேட்கிறீர்களா …? பெண்களுக்கு பிடித்த சப்ஜெக்டுகள் என்று தனியாக எதையும் இங்கே எழுத நான் முயற்சி செய்வதில்லை; இங்கே எடுத்துக்கொள்ளப்படும் தலைப்புகளோ பெரும்பாலான பெண்களுக்கு ஆர்வம் உண்டாக்குபவை அல்ல. பேராசிரியை பர்வீன் சுல்தானா பெண்களின் உள்ளத்தை நன்குபடித்து வைத்திருக்கிறார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இவை – நம்பர் 10, டவுனிங் ஸ்டிரீட் கொண்டாட்டங்கள் –

This gallery contains 2 photos.

………………………………………………………….. ………………………………………………………….. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………. …………. ………….

More Galleries | Tagged , , , , , , ,