This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………….
…………………………………………. …………………………………………. ‘BJP was better than Congress but…’: …………… Lok Sabha Elections 2024: Shashi Tharoor also urgedpeople to not “give up on the Opposition asit could be your next government”. …………………..24 Feb 2024,https://www.livemint.com/politics/news/bjp-was-better-than-congress-but-shashi-tharoor-predicts-ruling-partys-downward-slide-in-2024-lok-sabha-polls/amp-11708770615430.html……………………………………. Ahead the Lok Sabha Elections 2024, Congress … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………… ………………………………………………….. சைபீரியாவின் கடும் குளிர்க் காடுகளின் இடையே ( -71°C, -96°F)கடந்த 20 ஆண்டுகளாக விரும்பியே தன்னந்தனியே வசிக்கும்ஒரு மனிதரின் ஒரு நாள் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறதுஇந்த 13 நிமிட காணொளி ….. …………………………………………………. . ……………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
………………………… ……………………….. “திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது.அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில்படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம்.அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ்குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………………… ……………………………………………….. ………………………………………….. சீனாவின் உள்ளே மக்கள், வாழ்க்கை – எப்படி இருக்குமென்றுநாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா….? இங்கே ஒரு சிறு துளி –…………………. .……………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………….. …………………………….. “ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியா இவ்வளவு குளிரும் என்று நான் நினைத்திருக்கவில்லை” சிட்னியில் வந்திறங்கிய கலையரசன் சொன்ன முதல் வாக்கியம் இதுதான்.ஆங்காங்கு வெளிறிய ஜீன்ஸும் கரு நிற டீஷர்ட்டும் அணிந்திருந்தாலும்அவர் ஐம்பதைத் தாண்டியவர் என்பதை அவர் முகம் அறிவித்தது. பாஸ்போர்ட் சொன்னதை விடப் பத்து வயதைக் கூட்டி அவர் தோற்றம் சொன்னது. விமான நிலையத்தில் … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………… சுஜித் நாயர் அவர்களின் ஒரு சுவாரஸ்யமான எடை போடல் …😊😊😊 ……………………………………………………………………………………
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…