Tag Archives: அதிசய உலகம்

அதிசய உலகம் – உலகின் எந்தெந்த மூலையிலோ ….!!!

This gallery contains 1 photo.

…. …… நாம் இப்போது அனுபவித்து வரும் சில வசதிகளை (மட்டும்)கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்…. செல்போன்,தொலக்காட்சி சேனல்கள்,செய்தித்தாள்கள்,கணிணி,இண்டர்னெட்,ஏ.சி.,ஃப்ரிட்ஜ்,ஹீட்டர்,எரிவாயு,குழாய்த் தண்ணீர்,ஹோட்டல்கள்,மளிகைக்கடைகள்,மால்கள்,சினிமா தியேட்டர்கள், ஸ்கூட்டர், கார், பஸ், ரெயில்,இப்படி இன்னும் எவ்வளவோ…. இத்தகைய எந்தவித வசதிகளும் இல்லாத –உலகின் பல்வேறு மூலைகளில், சிலர்,குடும்பம் குடும்பமாகவோ, குழுக்களாகவோ,சின்னஞ்சிறிய வசிப்பிடங்களாகவோ – உருவாக்கிக் கொண்டு,அநேகமாக வெளியுலக தொடர்பே இன்றி —- ஆனால், … Continue reading

More Galleries | Tagged , , , , ,

உலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு -( அதிசய உலகம் ….!!! பகுதி-2 )

This gallery contains 2 photos.

இந்த நாட்டின் பரப்பளவு வெறும் 21 சதுரகிலோ மீட்டர் தான்..ஒரே நாளில் ஒரு முழு நாட்டையும் சுற்றிப் பார்த்து விடக்கூடியஅளவிற்கு சிறிய தீவு நாடு “நவ்ரூ” …. ஆனால், இதுவும் ஐக்கியநாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பெற்றிருக்கிறது. இந்த சுதந்திர நாட்டின் ஜனத்தொகை எவ்வளவு இருக்குமென்றுநினைக்கிறீர்கள்…? கற்பனையே செய்ய முடியாது…வெறும் பத்தாயிரம் மக்கள்தான். ஆம் – … Continue reading

More Galleries | Tagged , , , , , ,