This gallery contains 2 photos.
………………………………………………. ………………………………………………. பெட் வைக்கும் வழக்கம், எனக்கு – இளம் வயதில், ஹைஸ்கூலில் படிக்கும்போதே தொற்றிக் கொண்டது.வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு , இன்னும் தீவிரமானது.எதற்கெடுத்தாலும் பெட் தான்….வீட்டு மனிதர்களிடம், நெருங்கிய நண்பர்களிடம் என்று …. எனக்கு என் நெருங்கிய நண்பர் வேணுகோபாலனுடன் ஏற்பட்டஒரு அனுபவத்திற்குப் பிறகு – சுமார் 30 வயதில், மிகவும் முயன்று, … Continue reading










நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…