பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………….. ( இதை வெறுமனே சிறுகதையென்று சொல்லி விட முடியாது…. வரலாற்றின் கொடூரமான ஒரு பகுதி இதில் அடங்கி இருக்கிறது …. ) ………………………………………………………. தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலைக்கு நீச்ச பங்கயோகம் …!!! !!!

This gallery contains 1 photo.

…………………………….. …………………………………………………………………. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை –ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வர் …??? நன்றாக பொய் சொல்பவர்கள் பிரகாசிக்கக்கூடியசில தொழில்களும் இருக்கத்தான் செய்கின்றன- அரசியல், வக்கீல், ஜோசியம் …. (அரசியலை – தொழில் என்று சொல்லலாமா என்றுகேட்கிறீர்களா …??? நீங்களே கொஞ்சம் யோசியுங்களேன் –முக்காலே மூணு வீசம் அப்படித்தானே ….??? ) ( இந்த வகை ஜோசியங்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

உலகிலேயே உயரமான, சவூதி-மெக்காவின் டவர் கடிகாரம் … அற்புதமான வீடியோ காட்சி …..!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… ……………………………………… ……………………………………….. ………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , ,

ஒரு சூப்பர் விமரிசனம் …!!!

This gallery contains 2 photos.

……………………………… …………………………………. அண்மையில் வெளியான, மிகவும் பேசப்பட்ட ஒரு படம் …நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால் என்னால் விமரிசனம் செய்ய முடியாது…..அதனாலென்ன …. வலையில் பார்த்த ஒரு சூப்பர் விமரிசனத்தைபகிர்ந்து கொள்ளலாமே என்று நினைத்து கீழேபதிகிறேன். நல்ல காமெடி ஸென்ஸொடு எழுதப்பட்ட விமரிசனம் … எழுதியவர் யாரென்று கேட்கிறீர்களா …???இந்த வலைத்தளத்திற்கும் அவருக்கும் ஏதோபூர்வ ஜன்ம … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அத்தனை மெனக்கெட்டதும், இப்படி கேவலப்படத்தானா …..???

This gallery contains 1 photo.

……………………………….. ………………………………… படாதபாடு பட்டு, கடனை உடனை வாங்கி, இந்தியாவில் யுஜி பட்டம் வாங்கிய கையோடு, மேற்கொண்டு மேற்படிப்பு படிக்க ( அப்பாவின் சொத்துக்களை எல்லாம் அடமானமாக வைத்து, ) வங்கிக்கடன் வாங்கிக்கொண்டு – அவசர அவசரமாக அமெரிக்கா ஓடும் – சாரி பறக்கும் – வாலிபர்களுக்காக, இன்று டொடொடொ டொனால்டு ட்ரம்ப் தயவில் ஏர்போர்ட்டிலேயே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

IT Raid-லிருந்து விஜய் தப்பிக்க உதவி செய்தாரா .. ??? நண்பர் அருண்ராஜின் சுவாரஸ்யமான உரையாடல் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………….. விஜய் அவர்களின் நண்பர் என்பதிலிருந்து, த.வெ.க.வின் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ள முன்னாள் வருமானவரி இலாகா அதிகாரியான அருண்ராஜ் அவர்களின் – ஒரு வெளிப்படையான உரையாடல் கீழே – ……………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பொது வாழ்வில் மட்டுமல்லாமல், தனி வாழ்விலும் வேடம் போடும் ஒரு “போலி மனிதர்” –

This gallery contains 2 photos.

……………………………….. ……………………………… …………………………………. ” ஒரு நல்ல மனிதனுக்கு கிடைக்க வேண்டிய அத்தனைமரியாதையையும் ஒரு போலி மனிதனுக்கு இந்தசமுதாயம் கொடுக்கிறதே …” என்று ஒரு கமல் படத்திலேயேவசனம் ஒன்று வரும். அவரது பொது வாழ்வில் அது அவருக்கேமிகவும் பொருத்தமாக இருக்கும்…. இவரது லேடஸ்ட் படம் வந்த பின்னர், அதன் கதை, காட்சி,விவரங்கள் வெளிவந்துள்ளன…. இந்தப் படத்தின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,