Category Archives: Uncategorized

ஆட்டோ சங்கரை நினைவிருக்கிறதா…?

This gallery contains 1 photo.

…. …. …. உலகில், நல்லவர்களை விட, கெட்டவர்கள் தானே அதிகம் புகழ்பெறுகிறார்கள்; நினைவில் நிற்கிறார்கள்….? எனவே ஆட்டோ சங்கரை அந்தக்காலத்து மனிதர்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை; 1988-89 ஆண்டுகளில் வெளிவந்த சில மிகப்பெரிய திடுக்கிடும் கிரிமினல் சம்பவங்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன. அவற்றில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி தான் கௌரிசங்கர் என்கிற ஆட்டோ சங்கர். … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அண்ணன் சீமானுக்கு ஓட்டு போடுவீர்களா…?

This gallery contains 1 photo.

…. …. …. பொதுக்கூட்ட மேடையில் உணர்ச்சி வெள்ளமாக சண்டப்பிரசண்டம் செய்யும் சீமானை எல்லாரும் பார்த்திருப்போம்… ஆனால் – முக்கால் மணிநேரம் ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்து – நிதானமாக, மிகத்தெளிவாக தன் கருத்துகளை எடுத்துச் சொல்லும் சீமான் அவர்களைப் பார்க்கையில் எனக்கே கூட மிகவும் வித்தியாசமாகத் தான் இருந்தது. இவர் எப்போதும் இப்படியே பேசினால் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மிக ரம்மியமான திருமலை நம்பி மலைக்கோயிலும் -திருக்குருங்குடி திவ்ய தேசமும்….!!!

This gallery contains 1 photo.

…. …. …. மிக ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள திருமலை நம்பி மலைக்கோயிலும், திருக்குருங்குடி திவ்ய தேசமும் கூடிய அழகிய 2 காணொலிகள் …. முதலில் நம்பி மலைக்கோயிலுக்கு பயணம் – அடுத்து வேளுக்குடியாரின் அழகிய தமிழோடு சேர்த்து, திருக்குருங்குடி திவ்யதேச தரிசனம் – ….. ….. ….. . ———————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இந்த அபூர்வமான வீடியோவில் இருப்பவர்களை அடையாளம் காண முடிகிறதா…?

This gallery contains 1 photo.

…. …. …. இரண்டு அபூர்வமான குறு வீடியோக்கள் கீழே – இந்த குறு வீடியோக்களில் வரும் அத்தனை திரையுலக பிரமுகர்களையும் உங்களால் அடையாளம் காண முடிந்தால் – பெரியதாக ஒன்றுமில்லை ….. நீங்கள் ஐம்பதைக் கடந்தவர் என்று அர்த்தம்…..!!! …… ….. ….. . ————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

பெண்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்…..!!!

This gallery contains 1 photo.

…. …. …. பெண்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்…..!!! தமிழக வாக்காளர்களில் ஆண் வாக்காளர்களின் நிலைப்பாடு ஓரளவு வெளிப்படையாகவே தெரியும். அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்கள், பார்க்கும் நிகழ்ச்சிகள், மற்றவர்களுடன் உரையாடும்போது சொல்லும் கருத்துகள் – ஆகியவை மூலம் அவர்கள் எந்த கட்சி /தலைவரின் பக்கம் இருக்கிறார்கள் என்பது ஓரளவு தெரிய வரும். ஆனால், பெண்களின் நிலைப்பாடு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ரஜினி – நான் ரசித்த ஒரு வீடியோ…!!!

This gallery contains 1 photo.

…. …. …. ரஜினி சம்பந்தப்பட்ட எந்த வீடியோவும் சுவாரஸ்யம் தான். இங்கே தரும் வீடியோவின் முதல் சில நிமிடங்களை நான் ஏற்கெனவே வேறு ஒரு தொகுப்பில் பார்த்திருக்கிறேன். உங்களில் சிலர் கூட பார்த்திருக்கலாம். ஆனாலும், இங்கே முழு வீடியோவையும் காண்பது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ……… ……… . ——————————————————————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கமலும், பழ.கருப்பையாவும்….!!!

This gallery contains 1 photo.

…. …. …. அது ஒரு கனாக் காலம்…… ஒரு துக்ளக் ஆண்டுவிழாவில் ஆசிரியர் “சோ” அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, துக்ளக் மேடையில் பேச அழைக்கப்பட்ட பழ.கருப்பையா அவர்களைப் பார்த்து நான் வியந்ததும், வெள்ளையும் சள்ளையுமாக ஜென்டில்மேனாக தோற்றமளித்த அவரையும், தூய தமிழில் மிகச்சிறப்பாக பேசிய அவரது பாங்கையும் பார்த்து நான் அவரை உத்தமர் என்று நினைத்த … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்