This gallery contains 5 photos.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த தலைவர்களில், கூட இருந்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டவர்கள் -ஏமாற்றப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் – அதில் முதலில் வருவது நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் பெயராகத்தான் இருக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் தான் அவரது காங்கிரஸ் கட்சியில் கூடவே இருந்தவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் – அவர் மறைந்த பிறகும் … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…