This gallery contains 1 photo.
…. …. …. எனக்கு இதை முன்னரே எங்கேயோ பார்த்த ஞாபகம்… பலரும் இதை ஏற்கெனவே பார்த்திருக்கலாம். இப்போது எதேச்சையாக யூ-ட்யூபில் பார்த்தேன். சுவாரஸ்யமாக இருக்கவே இங்கே பதிகிறேன்… இந்தப் பேச்சை கேட்கும்போது, எங்கேயோ படித்த தத்துவம் நினைவிற்கு வருகிறது – ஹிந்தியில் சொல்வார்கள் “தான் தானே மே லிகா ஹை நாம் – என்று…. … Continue reading










Well Said KM sir. Thank you