This gallery contains 3 photos.
… … … … சில விஷயங்களில் நாமாக ஒரு தீர்மானத்திற்கு வரும் முன்னர், அதில் அனுபவப்பட்டவர்கள் சொல்வதையும், அவர்கள் தரும் புள்ளி விவரங்களையும், தகவல்களையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம் அல்லவா…? அண்மையில் பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்த முடிவை மத்திய அரசு அறிவித்தது. வங்கிகளின் செயல்பாட்டில் இந்த இணைப்புகளின் தாக்கம் எப்படி இருக்கும்…? இதன் … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…