Category Archives: Uncategorized

சீனாவில் கொரொனா – “coronavirus” – அனுபவம் எப்படி இருக்கிறது…?

This gallery contains 1 photo.

… … … மிகவும் கடுமையான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் சீனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட “வுஹான்” நகரத்தின் மக்கள். அவர்கள் அனுபவம் எப்படி இருக்கிறது…? வழக்கம்போல் நம்முடைய செய்திச் சேனல்கள் அலட்சியம் செய்யும் – ஆனால் அவசியம் காட்டப்பட/காண வேண்டிய சில காட்சிகள் கீழே – … … … . ————————————————————————————————————————————————————

More Galleries

தடைசெய்யப்பட்ட 1971 “துக்ளக்” இதழை இங்கே முழுமையாகப் பார்க்கலாம் ….

This gallery contains 1 photo.

…. …. …. 15/02/1071 தேதியிட்ட “துக்ளக்” இதழ் தான் திமுக அரசால் தடை செய்யப்பட்டு, அதன் மூலம் துக்ளக் பத்திரிகைக்கும், அதன் ஆசிரியர் “சோ”விற்கும் அகில இந்திய அளவில் பெரும் புகழை சேகரித்துக் கொடுத்தது. அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு.ரஜினிகாந்த் இதுகுறித்துப் பேசிய பிறகு இதற்கான டிமாண்ட் எக்கச்சக்கமாக ஏறியது… இது எங்கே … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி …தன் கட்சி ஆட்சியையே “ஊழலோ-ஊழல்” என்கிறார்…. !!!

This gallery contains 6 photos.

… … … … மொத்த 100 % ஏர் இந்தியா பங்குகளையும் தனியாருக்கு விற்கப்போவதாக நேற்று (27-ந்தேதி) மத்திய அரசு அறிவித்த முடிவை, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொருளாதார நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக எதிர்த்திருக்கிறார். முதலில் முன் கதை – கடந்த 2 வருடங்களாக – ஏர்-இந்தியா … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

எரியும் வயிறு …. யார் காரணம் …?

This gallery contains 1 photo.

… … … உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum – WEF) 50-ஆவது உச்சி மாநாடு, அண்மையில் டாவோஸில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலை குறித்த, தனது ஆய்வறிக்கையை, ‘டைம் டு கேர்’ என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வெளியாகியுள்ள … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

லதா மங்கேஷ்கரின் – புகழ்பெற்ற ஒரு தேசபக்திப் பாடல்…

… … … இந்த புகழ்பெற்ற ஹிந்தி தேசபக்திப் பாடல் முதல் தடவையாக லதா அவர்களால் பாடப்பட்டது 57 ஆண்டுகளுக்கு முன்னதாக, 1963, ஜனவரி 26 அன்று. இந்தப்பாடல், சீனாவுடன் 1961-62-ல் நடந்த போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் புரிந்த இந்திய ராணுவ வீரர்களைப் புகழ்ந்து பாடப்படுகிறது. பாடல் வரிகளின் அர்த்தம் ஆங்கிலத்தில் சப்-டைட்டிலாக தரப்பட்டுள்ளது. கவி … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நினைவில் இருக்கிறதா…..?

… … … 71-வது குடியரசு தினத்தை நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த வலைத்தளத்தின் சார்பாக எல்லாருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். லட்சக்கணக்கான மக்களின் தியாகங்கள், கொடிய சிறைவாசங்கள், உயிர் இழப்புகள் – அத்தனைக்கும் பிறகு தான் இந்த சுதந்திரத்தைப் பெற முடிந்தது நம்மால். அந்த தியாகிகளை நினைவில் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

எச்சரிக்கை – ஜாக்கிரதையாக இருங்கள் …!!!

This gallery contains 1 photo.

… … … எப்படியெல்லாம் திருடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்களால் ஏமாந்து போகிறவர்களை நினைத்து கவலையாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து மக்கள் பலர் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளுக்காக பணத்தை கஷ்டப்பட்டு சேகரிக்கிறார்கள்… மகளின் திருமணம், உயர்படிப்பு, மருத்துவச் செலவுகள் என்று எத்தனையோ சுமைகள்…. அவர்களை எளிதில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்களின் எண்ணிக்கை … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்