Category Archives: Uncategorized

பார்த்து மிரள… ஒரு சாகச நிகழ்ச்சி –

… … … ஒரு மிரள வைக்கும் ஆட்டம்… america has got talent…!!! ….. ….. . —————————————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நம்மால் என்ன செய்ய முடியும் …???

This gallery contains 1 photo.

… … … நிறைய விஷயங்கள் செய்ய முடியும். ஊரடங்கு உத்திரவு இன்னும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட போகிறது என்று வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன. விளைவுகள்…? கொரோனா பரவுவது நிச்சயம் கட்டுப்படுத்தப்படும்.. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் – வருமானம் எதுவும் இல்லாத அன்றாடங்காய்ச்சி மக்களின் கதி என்ன…? பஞ்சை, பராரிகள் எக்கேடும் கெட்டுப் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

என்ன செய்யலாம் இந்த தறுதலைகளை …?

… … ஒன்றும் செய்ய முடியாது… அரசாங்கத்தையே விலைக்கு வாங்கிவிடக்கூடிய அளவிற்கு சாமர்த்தியம் மிக்கவர்கள் இத்தகைய தீவட்டித் தடியர்கள்… … … சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மனது வைத்தால் ஒன்று செய்யலாம் … – ஒருவேளை தனிமையில் இருக்கும் காலத்தில், இந்த தடியர்கள் இருவருக்கும் கொரோனா நோய் வந்தால் – கண்டு கொள்ளாமல், அப்படியே விட்டு … Continue reading

More Galleries

மூர்க்கரா நெருங்கிய நண்பர் …?

… … ” உன் இருப்பைப்பற்றி எனக்கு கவலையில்லை; நான் கேட்பதை நீ கொடுக்கவில்லையெனில் – அதற்கான பதிலடியை எதிர்கொள்ளத் தயாராக இரு…” – என்று சொல்பவரை, அவர் இப்படிச் சொன்ன பிறகும், நெருங்கிய நண்பர் என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு – தன்னம்பிக்கையும், தைரியமும் ஊட்டுவதற்காக இந்த இடுகை…. ———————————– … … மக்களுக்கான … Continue reading

More Galleries

உலகத்திற்கே பாடம் சொல்லித்தரும் க்யூபா…

This gallery contains 1 photo.

… … (ஃபிடல் காஸ்ட்ரோ இன்று இல்லாவிட்டாலும், க்யூபாவின் இந்த வளர்ச்சிக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் அவரே காரணம் என்பதை மறக்க முடியாது …) … தனது மக்களை மட்டும் காப்பாற்றினால் போதாது என்று, ஆயிரக்கணக்கில் சிறப்பான மருத்துவர்களை உருவாக்கி, உலகம் பூராவும் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கும் அவர்களை உதவிக்கு அனுப்பி மனித நேயத்திற்கு மிகச்சிறந்த … Continue reading

More Galleries

கவிஞர் வாலி – பிரிவுரை ….???

This gallery contains 1 photo.

… … … கவிஞர் வாலிக்கு, ராஜ் டிவி சார்பில் நடந்த பாராட்டு விழா… தமிழகத்தின் top கலைஞர்கள் பலரைப்பற்றியும், அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கமான உறவைப் பற்றியும் பல செய்திகளைக் கூறுகிறார் வாலி … ஒருவேளை – பிரியும் முன்னர் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தாரோ …? அவசியம் காண வேண்டிய ஒரு … Continue reading

More Galleries

நண்பன் …யார் … ?

This gallery contains 1 photo.

… … சுவாரஸ்யமான பழைய தகவலைத்தரும் செய்தி ஒன்றைப் படித்தேன்…. எடுத்துக்கொண்ட விரதத்திற்கு ( 🙂 🙂 ) பங்கமின்றி அதில், சில பகுதிகளை மட்டும் கீழே தருகிறேன். ————– நேரு.. “புரட்சித் தலைவருடன்” சந்திப்பு.. 60ல் ஒரு அதிரடி… … … பழைய சம்பவம் ஒன்று பலரால் நினைவுகூர்ந்து வரப்பட்டு வருகிறது.. பிளாஷ்பேக்தான்.. ஆனால் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்