…
…
ஒன்றும் செய்ய முடியாது…
அரசாங்கத்தையே விலைக்கு வாங்கிவிடக்கூடிய
அளவிற்கு சாமர்த்தியம் மிக்கவர்கள்
இத்தகைய தீவட்டித் தடியர்கள்…
…
…
சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள்
மனது வைத்தால் ஒன்று செய்யலாம் …
– ஒருவேளை தனிமையில் இருக்கும் காலத்தில்,
இந்த தடியர்கள் இருவருக்கும் கொரோனா நோய் வந்தால் –
கண்டு கொள்ளாமல், அப்படியே விட்டு விட்டால்
போதும்…!!!
மிச்சமிருக்கும் வங்கிகளையும்
சூறையாடாமல் – போய்ச்சேர்ந்தால்
நாட்டிற்கு நல்லது தானே…
.
—————————————————————————————————————————————–



உணர்வுபூர்வமான நிகழ்வுதான். மறுக்கலை. ஆனால் கீழே உள்ளதை யாராவது விளக்குவார்களா? முதலில் அவர் தன் உடலை விட்டு நீங்கினார்…. இரண்டாவதாக தன் மனதை விட்டு நீங்கினார்…. மூன்றாவதாக…