Category Archives: பொது

எப்படிச் சொன்னால், யார் சொன்னால் – புரியும்…. ?

This gallery contains 1 photo.

… … … தமிழக அரசு பலமுறை வேண்டுகோள் வைத்து விட்டது; எந்தவித பதிலும் இல்லை; வற்புறுத்தி பலமுறை நினைவுறுத்தல் கடிதங்களும் அனுப்பி விட்டது; அவற்றிற்கும் ஒருவித பதிலும் இல்லை; இதற்கு மேல் வலியுறுத்தவோ, கடிந்துகொள்ளவோ தமிழக் அரசால் இயலாத நிலை….. “கல்லுளி மங்கன்” என்பதற்கு அகராதியில் புது விளக்கம் தேடவேண்டிய நிலையில், தமிழக அரசின் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அண்ணாவின் புரட்சிப் படைப்பு – “வேலைக்காரி” …!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 2 photos.

… … … … பேசும் படம் துவங்கிய காலகட்டத்திலிருந்து, தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும், இதிகாச, புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டன. இடையிடையே சில சரித்திர திரைப்படங்களும், அபூர்வமாக சில சமூகப் படங்களும் உருவாயின. ——————– அறிஞர் அண்ணா….என்கிற சி.என்.அண்ணாதுரை….!!! ( பகுதி -13 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… – பார்க்க– ——————- … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

போகரின் நவபாஷாண சிலை மர்மம் …

This gallery contains 1 photo.

… … … ஒரு சுவாரஸ்யமான பயணம்… தமிழ்நாட்டில் தான்.. ஆனால், நாம் பார்த்திராத சில இடங்கள்.. நிஜமோ, பொய்யோ – கொஞ்சம் த்ரில் இருக்கத்தான் செய்கிறது……!!! … … . ——————————————————————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கல்யாணம் பண்ணிப்பார்… க்ரேசி மோகன் –

This gallery contains 1 photo.

… … … எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர், திரைப்பட கதை, வசனகர்த்தா, மேடை நாடகப்புலி என்று பல வகையில் புகழ் பெற்ற மறைந்த திரு.க்ரேசி மோகன், (அக்டோபர், 1952 -ஜூன் 2019 ) அடிப்படையில் – இவை எதற்குமே தொடர்பில்லாத எஞ்சினீரிங் படிப்பு படித்த பட்டதாரி. இவர் எழுதிய நாடகங்கள் – 30 பணியாற்றிய … Continue reading

More Galleries

அடுத்த நிலைக்கு தயாரா…?

This gallery contains 1 photo.

… … … லாக்-டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுக்கு வருகிறது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும், பகுதி பகுதியாக நாம் அனைவருமே நிச்சயமாக அடுத்த சில நாட்களில் வெளியே வரத்தான் போகிறோம். 45 நாட்களுக்கு மேல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து விட்டு, வெளியே வரப்போகிறோம். இந்த கொரோனா நோய் பற்றிய செய்திகளும், உலகம் முழுவதும் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட மோதல் –

This gallery contains 1 photo.

… … … பழங்கதைகள், அதுவும் அந்தக்கால திரையுலக பிரபலங்களான – சிவாஜி, எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி ஆகியோர் சம்பந்தப்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. இவற்றில் சில வெளியுலகிற்கு தெரியும். பல இதுவரை தெரியாமலே இருந்தன… யூ-ட்யூப் என்கிற வரப்பிரசாதம் வரப்பெற்ற பிறகு, நிறைய சங்கதிகள், சுவாரஸ்யமான சங்கதிகள் வந்துகொண்டே இருக்கின்றன… … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அறிஞர் அண்ணா….என்கிற C.N.அண்ணாதுரை, M.A …!!! ( பகுதி -13 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 3 photos.

… … … 1955-56 – எனக்கு 12-13 வயது இருக்கும்போது மஹாராஷ்டிராவில் உள்ள புனா-கர்க்கியிலிருந்து, தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே இருக்கும் சூலூர் என்கிற கிராமத்தருகே ( ? ) உள்ள விமானப்படைத் தளத்திற்கு என் அப்பாவிற்கு மாற்றலாகி விட்டது. நாங்கள் குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம். ——– தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்