Category Archives: பொது

தபாஜக தலைவர் முருகனுடன் -தந்தி டிவி ஹரிஹரன் பேட்டி

This gallery contains 1 photo.

…. …. …. தமிழக பாஜக தலைவர் முருகன் அவர்களுடன் தந்தி டிவி ஹரிஹரன் அவர்கள் கண்ட பேட்டியின் ஒரு பகுதி கீழே – ( நேரம் பற்றி கவலைப்படாமல் பாருங்கள் -12 நிமிடம் தான்…) (இதில் அங்கங்கே “வெச்சு செய்வது” தினகரனின் AMMK கட்சியினர் என்பதை அறியவும்….இதில் நமக்கேதும் பங்கில்லை…!!! ) ……….. ……….. … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

“அந்தக் காலம்….”

This gallery contains 3 photos.

…. …. …. … “அந்த காலம்..” என்கிற தலைப்பில் ஒரு மெஸேஜ் forward – ஆகி வந்தது…. சிலர் ஏற்கெனவே படித்திருக்கலாம். படிக்காத பலருக்காக கீழே – ஒவ்வொரு தலைப்பையும் நின்று ஒரு நிமிடம் யோசித்தால்…..அந்த தலைப்பில் நடந்த பல விஷயங்கள், அனுபவங்கள் நினைவிற்கு வரும்….!!! ———————————————————– . ஊசி போடாத *Doctor* .. … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திடீரென்று ஆ.ராசா மீது தமிழ் இந்து’விற்கு என்ன அக்கறை…?

This gallery contains 1 photo.

…. …. …. திமுக-வில் ஆ.ராசாவிற்கு பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதனைச் செய்யாதது பட்டியல் இனத்தவருக்கு திமுக செய்யும் அநியாயம் என்றும் பொருள்படியுமாறு தமிழ் இந்து செய்தித்தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது…. (கட்டுரை கீழே….) சாதாரணமாக – மற்ற அரசியல் கட்சிகளைப்போல் திமுக-வும் ஒரு அரசியல் கட்சி தான். மற்ற … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“வேட்டை காத்திருக்கு ” ….வெளியே வாங்க டாக்டர் சுவாமி….!!!

This gallery contains 3 photos.

…. …. …. டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு பாஜக தலைமையின் மீது எக்கச்சக்கமான கோபம். தன்னை மதிப்பதில்லை; தான் சொல்லும் எந்தக் கருத்தையும் கட்சி லட்சியமே செய்வதில்லை என்று குறை. கட்சியின் பொருளாதார கொள்கைகள் குறித்து கடும் வேறுபாடுகளை கொண்டிருக்கிறார்.அதை வெளிப்படையாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். Neet, JEE தேர்வுகளை இப்போது நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். … Continue reading

More Galleries

நக்கீரன் – BJP செயலர் K.T.ராகவன் -விடாக்கண்டர் -கொடாக்கண்டர் பேட்டி….

This gallery contains 1 photo.

…. …. …. நக்கீரன் சார்பில் பல சுவாரஸ்யமான கேள்விகள்… 🙂 அசராமல், சளைக்காமல் திரு.ராகவனும் பதில் சொல்கிறார்… பதில் கேள்விகளும் கேட்கிறார். ஊஹூம் – விடாக்கண்டர்… கொடாக்கண்டர் கதை தான் ..!!! ராகவனை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் – சில நிமிடங்கள் மட்டும் சாம்பிளுக்கு பார்க்கலாம். (அதற்காக ராகவன் ரசிகர்கள் – முழுவதுமாக பார்ப்பதை … Continue reading

More Galleries

12 வயதுப் பெண்ணிடம் சீன-ஹாங்காங் போலீஸ்…காட்டுமிராண்டித்தனம்….

This gallery contains 1 photo.

…. …. …. ஹாங்காங் நகரில் சீன அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்…. அத்தகைய ஊர்வலம் ஒன்றைத் தடுப்பதற்காக பெரும் அளவில் ஹாங்காங் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. தனது 20 வயது அண்ணனுடன், சித்திரம் வரைவதற்கான ப்ரஷ், வண்ணங்கள் – போன்றவற்றை வாங்குவதற்காக ஒரு 12 வயதுப் பெண் கடைத்தெருவிற்கு வந்திருக்கிறாள். கலவரப்படுத்தும் முறையில் … Continue reading

More Galleries

ஒரு “கனத்த” மண்டை பேசுகிறது ….

This gallery contains 5 photos.

…. …. —————————————————————————— ………………………… …. ———————————————————————- 2014-ல் “நண்பர்” (…? ) மோடி கேட்டுக்கொண்டதால் பாஜகவில் இணைந்தேன் …. மதுரையில் ஒரு புதிய கட்சி தொடங்கப்படும்போது, எல்லாமே மாறும்……..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இப்போதைக்கு (??????????????) பாஜகவைவிட்டு விலகும் எண்ணத்தில் நான் இல்லை. அப்படி ஏதாவது முடிவெடுத்தாலும், நண்பர் ( தலைவர் இல்லை நண்பர் ….?????? ) மோடியிடம் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்