Category Archives: பொது

தி.ஜானகிராமன் சிறுகதை – “இசைப் பயிற்சி…!”

This gallery contains 2 photos.

….. ….. ….. மல்லிகையை எல்லோரும் பரிகாசம் செய்தார்கள். எல்லோரும் செய்தார்களோ என்னமோ, அவருக்கு அப்படித் தோன்றிற்று. முதன் முதலாக விசாரித்தவரே பரிகாசம் செய்து, சிரித்துவிட்டுப் போனார். அதனால், பிறகு கேட்ட யாருமே கேலி செய்வதுபோல மல்லிக்குப் பட்டது. காலையில் அவர் வழக்கம்போல ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஜபம், பூஜைகளை முடித்து, தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டுத் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத எஸ்.பி.பி….

This gallery contains 1 photo.

….. ….. ….. மிகவும் வருத்தமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே வந்துகொண்டிருந்த செய்திகள் நம் மனதை ஓரளவு இந்தச் செய்திக்கு பக்குவப்படுத்தி வைத்திருந்தன… இருந்தாலும் கூட – எப்படி ஆறுதல் படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை… இறையுடன் சேர்ந்துகொண்ட எஸ்.பி.பி.யின் ஆன்மா அமைதிபெற வேண்டுகிறோம். எப்படி இருந்தாலும் சரி – டெக்னாலஜியின் துணையால், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்றும் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

அமிதாப் பச்சன் எழுதியது….!!!

This gallery contains 1 photo.

…. …. …. புகழ்பெற்ற மூத்த நடிகர் அமிதாப் பச்சன் எழுதியதாக ஒரு தகவலை ஒரு வலைத்தளத்தில் படித்தேன். அவர் எழுதியது தானா என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது. எனவே, கீழே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்…. ——————————————————————– எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

என்று தொலையும் இந்த பயம் ….

This gallery contains 1 photo.

…. …. …. கொரோனா தொற்று இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பரவி பயமுறுத்திக்கொண்டிருக்கும் மஹாராஷ்டிராவிலுள்ள ‘புனே’ நகரில், மக்களின் பயத்தையும், பலவீனத்தையும் பயன்படுத்தி – இப்படி ஒரு வியாபாரம் நடக்கிறதாம்….!!! இது – எதி’லிருந்து பிடிக்கப்படும் ஆவி என்று சொன்னால், பலர் என்னை அடிக்க வருவார்கள்…!!! எனவே – நான் சொல்ல மாட்டேன்…!!! முடிந்தால் நீங்களே … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஆவேசத்தில் துவைத்து தொங்கப்போடும் மஹுவா …

This gallery contains 2 photos.

…. …. …. பாராளுமன்றத்தில் டிஎம்சி உறுப்பினர் திருமதி மஹுவா மொய்த்ரா பேசிய இந்த காட்சிகளை அநேகமாக எந்த டெல்லி, தமிழக – தொலைக்காட்சியும் வெளியிடவில்லை…..!!! ………… The PM CARES fund is like companies giving gifts to the Emperor with public money, says MP Mahua Moitra as … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ஏன் மோசம் ……?

This gallery contains 2 photos.

…. …. …. 3 விவசாய சட்டங்களும் ஏன் மோசமானவை ……? கிராமப் பொருளாதாரம் குறித்தும், விவசாயிகள் நில குறித்தும், நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் திரு.பி.சாய்நாத். இப்போது தீவிர எதிர்ப்புகளுக்கிடையே மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் 3 விவசாய சட்டங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி திரு.சாய்நாத், … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சிரிப்பு மேடை – “டணால்” தங்கவேலு…!!!

This gallery contains 1 photo.

….. ….. ….. இப்போதெல்லாம் வாட்ஸப்பில் போடுவதற்கென்றே காமெடி காட்சிகளை வசதியாக வெட்டி வைத்து விடுகிறார்கள். ரொம்ப நாட்களாயிற்று – டணால் தங்கவேலுவைப் பார்த்து….இல்லையா…? அந்தக் காலத்து நகைச்சுவை நடிகர்களின் ஸ்டைலும் தனி… விதமும் தனி. “அறிவாளி” – சிவாஜி, பானுமதி நடித்த இந்தப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை; ஆனாலும் கூட திரைப்படத்தில் தங்கவேலு’வின் … Continue reading

More Galleries