Category Archives: பொது

அகல்யை – இது புதுமைப்பித்தனின் பார்வை ….

This gallery contains 1 photo.

…. …. …. வேதகாலம் சிந்து நதி தீரத்திலே… இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் – அதில் அரசன் இருப்பான் – அதனால் அது தலைநகர். இவ்வளவும் தாண்டி … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மாறி வரும் விவேக் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. திரைப்படங்களில், நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டு விட்ட நடிகர் விவேக், ஒரு நல்ல சமூக நல ஆர்வலராக உருவாகிக் கொண்டிருக்கிறார்…. அவரது அண்மைய நல்ல உரையொன்று கீழே – ……… ……… —————————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

கலைஞர் உல்டா செய்து ‘ஹிட்’ ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்….!!!

This gallery contains 3 photos.

…. …. …. …. 1950-ஆம் ஆண்டு வெளியாகி மகத்தான வெற்றியைப் பெற்ற தமிழ்ப்படம் மந்திரிகுமாரி… தமிழகமெங்கும் 100 நாட்கள்… சென்னையில் 150 நாட்கள்… சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகியவர்கள் அதன் கதை, வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியும், இசையமைப்பாளராகிய ஜி.ராமநாதனும் தான். தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்லப்படுபவற்றில் ஒன்றான … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஐடியா-க்களுக்கு ஏது எல்லை …..?

This gallery contains 2 photos.

…. …. …. தாய்லாந்தில் தென்னை அதிகம். நிஜம் தான்… ஆனால், இப்படியெல்லாம் கூடவா மார்க்கெட்டிங் பண்ண முடியும்….? இளநீருக்கு value addition கூட்டி … தள தளவென்று, நாவில் நீர் ஊறும்படி, இவர்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோன்றுகிறதோ…!!! …. …. . —————————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

தமிழருவி மணியனின் ஆசை பலிக்குமா…? ரஜினி கட்சி துவங்குவாரா … ?

This gallery contains 1 photo.

…. …. …. காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன் அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை…. ——————– அன்பிற்கினிய நண்பர்களுக்கு…. வணங்கி மகிழ்கிறேன். ஒருவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானால் அதைப் பற்றி அடுத்த கணமே அழுக்கு வார்த்தைகளால் அருவருப்பான நடையில் விமர்சனம் செய்து தங்கள் மன வக்கிரத்தை வெளிப்படுத்தும் ஒரு கூட்டம் சமூக … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

பிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு…..!!!

This gallery contains 1 photo.

…. …. …. பொதுவாக, பெற்றோர்கள் தங்களை கட்டுப்படுத்துவதை சிறு பிள்ளைகள், பெண்கள் விரும்புவதில்லை… ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் அவர்களின் நலன் கருதியே என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது எப்படி…? பெரும்பாலான அப்பா, அம்மா-க்களுக்கு இது ஒரு பெரிய சவால்… இது குறித்து, ஒரு சுவாரஸ்யமான, உபயோகமான செய்தி படித்தேன்… —————– தன் மகளை அளவுக்கு … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

பாவம் ரஜினி சார்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. திரு.பழ.கருப்பையா – தந்தி டிவி-க்கு 16/10/2020 அன்று அளித்துள்ள ஒரு சுவாரஸ்யமான பேட்டி கீழே – பழ.கருப்பையா, ரஜினியை – தனது நண்பர் என்று சொல்கிறார்… ரஜினியின் ஒரு வசனம் நினைவிற்கு வருகிறது…. “ஆண்டவா, எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்… என் நண்பர்களிடமிருந்து மட்டும் நீ காப்பாற்று…!!!! ” …. …. … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்