Category Archives: பொது

ஒரு அசுர சாதனை…..!!!

This gallery contains 3 photos.

…. …. …. …. …. தமிழ் இலக்கியத்தில் இது ஒரு அசுர சாதனை… இதுவரை யாருமே செய்யாத ஒன்று; செய்ய முடியும் என்றுகூட யாரும் நினைத்துப்பார்க்காத ஒரு விஷயம். சுமார் 25,000 பக்கங்கள் கொண்ட ஒரு நாவல். உலகில் இதுவரை வெளிவந்தவற்றிலேயே பெரிய நாவல். அதுவும் அற்புதமான, முற்றிலும் மாறுபட்ட ஒரு தமிழ் நடையைக் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கமல்ஹாசன் பற்றி – ஒரு சுவாரஸ்யமான காணொலி …..

This gallery contains 1 photo.

…. …. …. திரு.கமல்ஹாசன் மற்றும் அவரது நடவடிக்கைகள் பற்றி – அரசியல்வாதி, வக்கீல் – ராஜசேகர், விஸ்தாரமாக பேசுகிறார்…. இந்த காணொலி 2 நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கிறது…. இதில் உண்மை எவ்வளவு, கற்பனை எவ்வளவு என்பதை கேட்பவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியது தான்…. ஏனென்றால் – எதற்குமே ஆதாரம் கிடையாது. ( இன்னொரு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழன் கால செப்பேடுகள்…!!!

This gallery contains 4 photos.

…. …. …. செப்பேடுகள்…. 1000 ஆண்டுகளுக்கு முன், சுமார் 8-க்கு 2 அங்குல அளவில், செவ்வக வடிவில் ஒரே அளவில் அழகாக செதுக்கப்பட்ட செப்பேடுகள். அழகிய அந்தக்காலத் தமிழில் எழுத்துக்கள் வடிக்கப்பட்டு, இடது பக்கத்தில் துளையிடப்பட்டு, ஒரு வளையத்துக்குள் வரிசையாக கோக்கப்பட்டு, வளையம் மூடி, முத்திரை (seal ) வைக்கப்பட்டு எதிர்காலத்திற்காக பாதுகாக்கப்பட்டிருக்கின்றன…. இதை … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சிவாஜியுடன் – பாரதிராஜா, கமல், ராதா, ராதிகா, சுஹாசினி பேட்டி….

This gallery contains 2 photos.

…. …. …. …. இந்தக் காணொலியில், திரையுலகைச் சேர்ந்த பலருடன் தனது அனுபவங்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறார் சிவாஜி …. மனம் திறந்த வெளிப்படையான பேச்சு… குழந்தை போல எல்லாவற்றையும் வெள்ளந்தியாக கூறுகிறார். மறக்க முடியாத சிவாஜி….! ………. ………. . —————————————————————————————————————

More Galleries

வைரமுத்து வலையில்(வழியில்…?) திருமா…???

This gallery contains 2 photos.

…. …. …. திருமாவையும் தன் வரிசையில் சேர்க்கிறாரே “மீடூ” வைரமுத்து அவர்கள்…!!! வை.மு.வின் இன்றைய ட்வீட் செய்தி – … … “திருமா வளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே – அவன் அரிமா போலே ஆர்த்த கருத்தும் அரிவையர் வாழ்வதற்கே – அதை அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே – … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சபாஷ் … சரியான போட்டி …!!!

This gallery contains 1 photo.

…. …. …. சுவாரஸ்யமான ஒரு ஆட்டம் நடக்கிறது; வேடிக்கை பார்க்கிறோம். அவ்வளவு தான் – நமக்கு இதில் ஒரு விமரிசனமும் இல்லை; We are just watching the performance of Two Talented Artists…!!! There is Nothing Wrong in enjoying BOTH. ….. ….. . ————————————————————————————————————————————-

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பொதிகையில் சிவாஜி ஸ்பெஷல் பேட்டி -1

This gallery contains 2 photos.

…. …. …. …. நான் இதுவரை பார்த்திருக்கவில்லை இந்த சிவாஜி பேட்டியை; பொதிகையில் வெளியிட்டிருக்கிறார்கள் ஒரு பழைய சிவாஜி நினைவுக் குறிப்பை…. சிவாஜியின் சிம்மக்குரல் அப்படியே இழுத்துச் செல்கிறது – பழைய நினைவுகளை நோக்கி. சிவாஜி பேசப்பேச, என் நினைவுகளும், அதையொட்டிய காலத்திற்கு பயணிக்கின்றன…சிவாஜி சொல்லும் அத்தனை செய்திகளும் ஏற்கெனவே என் நினைவுப் பதிப்பில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்