….
….

….

….
இந்தக் காணொலியில், திரையுலகைச் சேர்ந்த பலருடன்
தனது அனுபவங்களையும், எண்ணங்களையும்
பகிர்ந்து கொள்கிறார் சிவாஜி ….
மனம் திறந்த வெளிப்படையான பேச்சு… குழந்தை போல
எல்லாவற்றையும் வெள்ளந்தியாக கூறுகிறார்.
மறக்க முடியாத சிவாஜி….!
……….
……….
.
—————————————————————————————————————



உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…